படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள் – சீமான் விமர்சனம்டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.