நேபாள இராணுவத்திற்கு 1 லட்சம் தடுப்பூசிகளை பரிசளித்த இந்திய ராணுவம்...!இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது.