நேபாள வெள்ளம் எதிரொலி! உத்தரப் பிரதேசத்தில் ஹை அலர்ட்...!நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச், குஷிநகர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.