பேருந்து மீது டிரக் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!உத்தரபிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த அடுக்குமாடி பேருந்து மீது வேகமாக வந்த டிரக் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.