நேபாள நாட்டு வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள்.! கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை.!இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது.