நேபாள பிரதமரின் மூன்று முக்கிய ஆலோசகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!நேபாள பிரதமர் பிரசாத் சர்மா ஒளியின் தலைமை ஆலோசகரும் அவரது மற்ற இரண்டு உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.