நேபாள போலீசார் துப்பாக்கி சூடு !இந்தியர் ஒருவர் பலி, இருவர் காயம்பீகாரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயமடைந்துள்ளனர் ,ஒருவர் உயிரிழந்துள்ளார்.