நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ், 6 பள்ளி வாகனங்களை பரிசளித்த இந்தியா!The Government of India has provided 39 ambulances and six school vehicles to Nepal to strengthen the relationship between India and Nepal.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி..!!நேபாளத்திற்கு பயணம்..!!தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.