330 மில்லியன் டாலரை இழந்த நேபாள சுற்றுலாத்துறை.!நேபாளத்தின் சுற்றுலாத்துறைக்கு 330 மில்லியனுக்கும் அதிகமான டாலரை இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இழப்பு ஜூலை 21 வரை 332 மில்லியன் டாலரை கடக்கும்