நீங்க ரொம்ப லேட்டுங்க, இது ஓல்ட் ட்ரென்ட்.! ஆண்ட்ரியாவின் வீடியோவிற்கு கமென்ட் அளித்த நெட்டிசன்கள்.!நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட டல்கோனா காஃபி வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல தரப்பில் கமென்ட் செய்து வருகின்றனர்.