கூகுளுடன் இணையும் முண்ணனி நிறுவனம்!கூகுள் அசிஸடன்ட் (Google Assistant) இணைப்பு நெஸ்ட் கம் ஐகியூ (Nest Cam IQ) கண்காணிப்பு கேமராவுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.