கண்ணீரில் சின்னத்திரை! புற்றுநோயால் உயிரிழந்த நடிகர் நேத்ரன்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.