சேப்பாக்கத்தில் உள்ள மூன்று கேலரிகளை திறக்க கோரி புதிய விண்ணப்பம்...கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டியது.