15 கிலோ எடை குறைப்பு... 60 கி.மீ மைலேஜ்! புதிய Bajaj Pulsar 125 எப்படி இருக்கு?
! 15 கிலோ வரை எடை குறைப்பு, புதிய 125cc இன்ஜின், 55-60 கி.மீ மைலேஜ், 5-இன்ச் கலர் LCD, டாப் வேரியண்ட்டில் TFT Display மற்றும் Google Maps Mirroring என பல பிரீமியம் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.