பிரான்ஸ் கலவரத்தில் 4 பேர் பலி.. அவசரநிலை பிரகடனம்.!சென்னை: பிரான்ஸின் நியூ கலிடோனியாவில் நடந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அவசரநிலையை பிறப்பித்தது அந்நாட்டு அரசாங்கம்.