வருகின்றது புதிய 20 ரூபாய் நாணயம்.... வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு...!!கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் அமுலாக்கி வருகின்றது.இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய், 2 ரூபாய், 5