ட்விட்டர் மீண்டும் அறிமுகப்படுத்திய ப்ளூ டிக் சேவை தற்போது புதிய நிறத்தில்.!மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ட்விட்டரின் ப்ளூ டிக் சேவை, வணிக நிறுவனங்களுக்கு தங்க நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.