"தற்போதைய வாடிக்கையாளர்களை பாதிக்காது;RBI அனுமதித்த பிறகு புதிய கணக்குகள்" -Paytm நிறுவனம் முக்கிய தகவல்!
பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் Paytm payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.