தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!யூரோப்பியன் ரேஸிங் தொடரில் பங்கேற்பதற்காக தயாராகி வரும் நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.