இன்று புதிய தொழில் கொள்கையை வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி...!இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார்.