ரூ.99க்கு 180 மில்லி மதுபானம்.! ஆந்திராவில் அமலாகிறது "புதிய மதுபான கொள்கை"வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆந்திராவில் புதிய மதுபான கொள்கை அமலாகிறது. இதன் மூலம் ரூ.99க்கு 180 மில்லி மதுபானம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கை.! டெல்லி மற்றும் பஞ்சாபில் பல்வேறு இடஙக்ளில் அமலாக்கத்துறையினர் ரெய்டு.!புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி மற்றும் பஞ்சாபில் 35 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.