புதுமண தம்பதிகள் நோயாளி போல் வேடம்.! தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.!நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் சென்ற புதுமண தம்பதிகள்.