நியூ ஆர்லியன்ஸ் டிரக் தாக்குதல் : ஓட்டுநருக்கு ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!அமெரிக்காவில் புத்தாண்டு அன்று லூசியானா டிரக் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கார் ஒன்று கூட்டத்தின் மீது மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் படுகாயமடைந்தனர்.