உலகளவில் அதிகரிக்கும் கொரோனா.. 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!உலகளவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 100 மணிநேரத்தில் மட்டும் 10 லட்ச பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.