3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறும் வோடோபோன் ஐடியாஇந்தியாவின் வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.