உணவுகளின் விலையை சரிபார்க்க வந்துவிட்டது புது அப்..!ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியலைக் கொண்ட செயலியை டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் வெளியிட்டுள்ளார்.