தனது புதிய ஸ்டூடியோவில் பணிகளை தொடங்கினார் இளையராஜா...!இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டிய நிலையில், இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.