விராத் கோலி புதிய டாட்டூ?யார் பெயர பச்சை குத்தியிருக்காரு தெரியுமா இந்தப் பாசக்கார கோலி....வட இந்திய ஊடகங்களில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி