விவசாயிகளுக்கு உதவும் புதிய உழவன் மொபைல் செயலி:- தமிழக அரசு..!தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் புதிய உழவன் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.