இன்ஸ்டாகிராம்-ன் புதிய அப்டேட் ..!!போகஸ் வசதியை பயன்படுத்த பயனர்கள் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள கேமராவை திறக்க வேண்டும். அதில் சூப்பர் ஜூம் ஆப்சனுக்கு அருகில் போகஸ் ஆப்சனை பார்க்கலாம்.