கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.! ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணிப்பு.!சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.