11,00,00,000 ரூபாய்க்காக 80 பேரை வேலையை விட்டு நீக்கிய நியூசிலாந்து கிரிக்கெட்.!நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வருவாய் இழப்பை கட்டுப்படுத்த 80 பணியாளர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது