2025 புத்தாண்டு கொண்டாட்டம் : உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!நியூசிலாந்தில் வானவேடிக்கை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 2025 புத்தாண்டு பிறந்தது. கேக் வெட்டி, ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.