டி20 உலகக்கோப்பை திருவிழா.! வில்லியம்சன் தலைமையில் வீரர்கள் பட்டியலை அறிவித்தது நியூசிலாந்து.!ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.