நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்.!நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.