58 பந்தில் சதம் – டி20 உலகக் கோப்பையில் இளம் வயது ரெக்கார்ட்!2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 58 பந்தில் 19 வயது கனடா வீரர் யுவராஜ் சாம்ரா சதம் விளாசி அசத்தியுள்ளார்.