ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்...நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி தேவையில்லை என்றும், அர்ஷ்தீப்பை விளையாட வைக்கலாம் என்று இந்திய அணி திட்மிட்டுள்ளனர்.
IND vs NZ : ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் ஹர்ஷித் ராணா?இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.