IND vs NZ : "இந்தியா தோல்விக்கு இது தான் காரணம்"..கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!!முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா பின்னடைவை சந்தித்த காரணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.