#BREAKING: ஒடிசாவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!ஒடிசா மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.
#BREAKING: இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
#JustNow: யார் யாருக்கு எந்தந்த துறைகள்? ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு!ஆந்திராவில் எம்எல்ஏ ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.