புதிய புற்று நோய் மருத்துவ கண்டுபிடிப்புக்கு நிதி திரட்டும் நெதர்லாந்த் நாட்டவர்....!!கொடிய வகை புற்று நோய்க்கு மருந்து கண்டுபுடிக்கும் ஆராய்ச்சி செலவுக்கு நிதி திரட்ட சைக்கிள் மூலம் உலகை சுற்றி வருகின்றனர் நெதர்லாந்த் நண்பர்கள்.