சென்னையோட அடுத்த பயிற்சியாளர் தோனி தான் - அஸ்வின்!2008 முதல் சிஎஸ்கே அணியுடன் இருந்த ஸ்டீபன் பிளெமிங், 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்று தந்துவிட்டுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.