#BREAKING: தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!தமிழகத்தில் புதிதாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 34,55,758 ஆக உயர்வு.