ஒரே நாளில் தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விதலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.