இந்திய உயர்கல்வி நிலையங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்த மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம்...!!
சென்னை ஐ.ஐ.டி.க்கு உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக உபகரணங்கள் வாங்க ரூ.103.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோராக்பூர் ஐ.ஐ.டி - ரூ.151.19 கோடியும்,