மலேசியாவின் புதிய மன்னர் யார்..? நாளை முக்கிய கூட்டம்...!!மலேசியாவில் புதிய மன்னர் யார் என்பதை முடிவு செய்ய நாளை அந்நாட்டில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .