நாளை உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு! வானிலை ஆய்வு மையம்..நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் அறிவிப்பு.
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!நவம்பர் 19 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.