அதிர்ச்சி சம்பவம்; புதுமண தம்பதி வெட்டிக்கொலை.. கொன்றவர்களை தேடும் போலீஸ்!கும்பகோணம் அருகே சோழபுரத்தில் திருமணமான புதுமண தம்பதி ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு.