புதிய திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.