#BREAKING: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – சிபிஐ புதிய மனு!சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றசாட்டுகளை பதிவு செய்ய அனுமதி கோரி புதிய மனு.