பயனர்கள் கவனத்திற்கு! வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமை அம்சங்கள்.. இம்மாதம் இறுதியில் வெளியீடு!வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமை அம்சங்களை இந்த மாத இறுதியில் வெளியிடுகிறது மெட்டா நிறுவனம்.